Home jaffna news பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பு – உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பு – உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பிற்கு உள்ளான காணி உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த காணி உரிமையாளர்கள் அல்லது அவர்களுடைய வாரிசுகள் மாவட்ட செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரால் அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், மேலதிக தகவல்களுக்காக மாவட்ட செயலகத்தின் www.jaffna.dist.gov.lk என்ற இணையத்தளத்தை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தமிழீழ விடுதலை புலிகளின் காவல்துறை சீருடையை ஒத்ததாம், சீருடையை ஒப்படைக்க பொலிஸார் பணிப்பு, அதிகாரிகளிடம் விசாரணை
Previous articleஇலங்கையிலிருந்து சுவிஸ் கொண்டுசெல்லப்பட்டது உலகின் மிக பெரிய இரத்தினக்கல்
Next articleசாவகச்சேரியில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா