Home Local news பசிலின் ஆலோசனையில் வருகிறது ‘ஹைபிரிட் லொக்-டவுண்’?

பசிலின் ஆலோசனையில் வருகிறது ‘ஹைபிரிட் லொக்-டவுண்’?

ஹைபிரிட் லொக்-டவுண் (Hybrid Lockdown) நடைமுறையொன்று தொடர்பில் இனி கவனம் செலுத்தப்பட வேண்டும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள முடக்க நிலைக்கு பதிலாக, ஹைபிரிட் லொக்-டவுண் (Hybrid Lockdown) முறையிலான முடக்க நிலையொன்றை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கிண்ணியாவில் கடலில் மூழ்கி இளைஞர் மரணம்
Previous articleதீ விபத்தில் கணவன் – மனைவி பலி
Next articleஇலங்கையில் வீட்டிலேயே கொவிட் தொற்றினை கண்டுபிடிக்கும் நடைமுறை அறிமுகம்