Home Local news இதுவரையில் 16 சிறுவர்கள் கொரோனாவுக்கு பலி

இதுவரையில் 16 சிறுவர்கள் கொரோனாவுக்கு பலி

நாளாந்தம் சுமார் 25 முதல் 30 குழந்தைகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளதாக விஷேட வைத்தியர் பீ.விஜேசுரிய தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 16 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தொற்றுக்கு உள்ளான 165 சிறுவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  PHI மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளிக்கு நேர்ந்த கதி
Previous articleகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் 29,403 அபாயகரமான வெடிபொருட்கள்
Next articleவெளிநாடு செல்வோர் Smart Vaccination Certificate பெறுவது எவ்வாறு ?