Home jaffna news உருக்குலைந்த நிலையில் மிதந்து வந்த சடலம்

உருக்குலைந்த நிலையில் மிதந்து வந்த சடலம்

உருக்குலைந்த நிலையில் மிதந்து வந்த சடலம்

பூநகரி – சங்குப்பிட்டி கடல் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மிதந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

பூநகரி – சங்குப்பிட்டி கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பூநகரி, சாவகச்சேரி பொலிஸார் மற்றும் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

மீன்பிடி வலைகள் சுற்றிய நிலையில் காணப்படும் குறித்த சடலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அருவியின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி!
Previous articleஅஸ்ரஸெனக்கா இரத்தக் கட்டி ஆபத்தை அதிகரிக்கிறது.
Next articleஆற்றை கடக்க முற்பட்ட விவசாயி ஆற்றில் விழுந்து உயிரிழப்பு!