Home Health news அஸ்ரஸெனக்கா இரத்தக் கட்டி ஆபத்தை அதிகரிக்கிறது.

அஸ்ரஸெனக்கா இரத்தக் கட்டி ஆபத்தை அதிகரிக்கிறது.

அஸ்ரஸெனக்கா தடுப்பூசியானது இரத்தக் கட்டிகள் ஆபத்தையும், இரத்தப் போக்கை ஏற்படுத்தக்கூடிய மோசமான நிலையையும் அதிகரிப்பதாக, பிரதான மீளாய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று ஒன்றைத் தொடர்ந்ததான இவ்வாறான பிரச்சினைகளின் ஆபத்தானது மேலும் அதிகம் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் மக்களிற்காக வழங்கப்பட்ட 750kg அரிசி மூட்டைகள் மாயம்
Previous articleமுல்லைத்தீவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரம்!
Next articleஉருக்குலைந்த நிலையில் மிதந்து வந்த சடலம்