Home jaffna news கொவிட் நிதியத்திற்கு யாழ். தமிழர் 10 மில்லியல் நிதியுதவி!

கொவிட் நிதியத்திற்கு யாழ். தமிழர் 10 மில்லியல் நிதியுதவி!

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் ஒரு மாத சம்பளத்தை அமைச்சர்களிடம் கோரியுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் ‘இடுகம’ கொரோனா சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 10 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளார்.

கொரோனா பரவல் கட்டுப்பாட்டு செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, (Shavendra silva) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் (Gotabaya Rarajapaksa) இதற்கான காசோலையை வழங்கினார்.

இது குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சிங்கள மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முஸ்லிம் குடும்பம்
Previous articleநானே கடனுடன் மனைவியின் உழைப்பில் வாழ்கிறேன்! எஸ்.பி.திஸாநாயக்க
Next articleயாழில் மருத்துவர் உட்பட மூவர் கொரோனாவால் உயிரிழப்பு!