Home Local news இலங்கை வரலாற்றில் ஒரே நாளில் பதிவாகிய அதிக்கூடிய கோவிட் மரணங்கள்!

இலங்கை வரலாற்றில் ஒரே நாளில் பதிவாகிய அதிக்கூடிய கோவிட் மரணங்கள்!

நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 214 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8,371 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 94 பெண்களும் 120 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 30 வயதுக்கும் குறைந்த 5 பேரும், 30 முதல் 59 வயது வரையிலான 58 பேரும், 60 வயதுக்கும் மேற்பட்ட 151 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வவுனியா மதுபான சாலைகள் முன் திரண்ட மது பிரியர்கள் கைது
Previous articleயாழில் அசுர வேகம் எடுக்கும் கோவிட்! மரணங்களும் தொற்றாளர்களும் அதிகரிப்பு
Next articleவவுனியாவில் மயங்கி விழுந்தவர் மரணம்