Home Local news அஜித் ரோஹண வீடு திரும்பினார்

அஜித் ரோஹண வீடு திரும்பினார்

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்தார்.

பூரணமாக குணமடைந்த நிலையில் தான் வீடு திரும்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்குமா? அரசாங்கத்தின் அறிவிப்பு
Previous articleஇலங்கை தமிழர் நலனுக்கு 30 கோடி; ஸ்டாலின் அறிவிப்பு!
Next articleமோசடி முறைப்பாடுகள்!! கொழும்புக்கு அழைக்கப்பட்ட தமிழ் பிரதேச செயலாளர்!!