Home cinema news எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறிய லொஸ்லியா!

எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறிய லொஸ்லியா!

நடிகை லொஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

லொஸ்லியா சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது சமீபத்திய புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது உடல் எடை குறைந்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார். எலும்பும் தோலுமாக இருப்பதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

லொஸ்லியாவின் எடை குறைப்பு புகைப்படம் சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சீனாவின் உரத்தில் பாரதூரமான ஆபத்து!
Previous articleபுற்றுநோய் வாழ்நாள் முழுவதும் வராமல் இருக்கணுமா?
Next articleஊரடங்கு 6ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.