Home Indian news பேத்தியுடன் விளையாட வந்த 7 வயது சிறுமி: தாத்தா செய்த காரியம்!

பேத்தியுடன் விளையாட வந்த 7 வயது சிறுமி: தாத்தா செய்த காரியம்!

உதகையில் பேத்தியுடன் விளையாட வந்த 7 வயது சிறுமிக்கு வன்கொடுமை தொல்லை அளித்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்துள்ள மஞ்சக்கொம்பை பஜார் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(50). தேயிலை தோட்ட தொழிலாளியான இவருக்கு, 7 வயதில் பேத்தி உள்ளார்.

இவருடன் அருகில் வசிக்கும் சிறுமிகள் விளையாட வரும்போது அவர்களிடம் பிரகாஷ் சில்மிஷத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சம்பவத்தன்று தனது பேத்தியுடன் விளையாட வந்த 7 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்த நிலையில், சிறுமி அங்கிருந்து தப்பித்து தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார்.

தகவலறிந்த பெற்றோர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், குறித்த முதியவர் வன்கொடுமை செய்தது உறுதியானதையடுத்து, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கள்ளக்காதலால் 8 மாத கர்ப்பம்; கணவனிற்கே தெரியாமல் மறைத்து குழந்தையை புதைத்த கொடூரம்
Previous articleமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வன்புணர்வு கொடுத்த சிறுவன்
Next articleதினமும் இளம்பெண்ணைத் தேடி வந்த பீட்சா: பின்னணியில் காத்திருந்த அதிர்ச்சி!