Home Indian news மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வன்புணர்வு கொடுத்த சிறுவன்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வன்புணர்வு கொடுத்த சிறுவன்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வன்புணர்வு கொடுத்த சிறுவனை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்து உள்ள புதுநல்லூர் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி வசித்து வருகிறார்.

இந்த பெண்மணிக்கு அப்பகுதியை சார்ந்த 17 வயது நிரம்பிய தனபால் என்ற சிறுவன் வன்கொடுமை செய்துள்ளான். மேலும், இதுகுறித்து யாரிடமாவது சொன்னால், கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளான்.

இந்த விஷயம் குறித்து அறிந்த பெண்ணின் தயார் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், குறித்த சிறுவனை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள தனபால் கடந்த 2 வருடத்திற்கு முன்னதாகவே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று ஜாமினில் வெளியாகியுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மழை வேண்டி சிறுமிகளை நிர்வாணமாக்கி ஊர்வலம்!
Previous articleமட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 36 பேர் மரணம்!
Next articleபேத்தியுடன் விளையாட வந்த 7 வயது சிறுமி: தாத்தா செய்த காரியம்!