Home Local news மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த பரீட்சைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

SAMSUNG CSC

பரீட்சைகளுக்கு இதுவரையில் விண்ணப்பிக்காத மாணவர்களின் நலன் கருதி குறித்த கால எல்லையானது எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை !
Previous articleகொவிட் தொற்றாளர்களின் உயிரை காப்பாற்றும் அபூர்வ மருந்தை இழந்த இலங்கை
Next articleகிளிநொச்சியை சேர்ந்த தமிழ் மாணவனின் அசத்தலான கண்டுப்பிடிப்பு!