Home Local news மேலும் இருவாரத்திற்கு நீடியுங்கள்; ரணில் கோரிக்கை

மேலும் இருவாரத்திற்கு நீடியுங்கள்; ரணில் கோரிக்கை

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கும் படி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று அவர் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இதனைக் கூறியுள்ளார்.

குறிப்பாக தற்போது நாட்டில் அமுலாகியுள்ள ஊரடங்கு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த போதுமானதாக அமையவில்லை என்றும் எனவே முடக்கலை மேலும் இருவாரத்திற்கு நீடிக்குமாறும் ரணில் குறிப்பிட்டார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  ஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
Previous articleகடன் வாங்கிய மகன் தலைமறைவு; விவசாயி குடும்பத்துடன் தற்கொலை!
Next articleசீனிக்காகக் காத்திருக்கும் மக்கள்