Home Local news இவ்வருடத்தில் திடீரென அதிகரித்த பணவீக்கம்

இவ்வருடத்தில் திடீரென அதிகரித்த பணவீக்கம்

இலங்கையில் 2021ஆம் ஆண்டிற்கான அதிக பணவீக்க விகிதம் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தகவல்படி ஜூலை மாதத்தில், நாட்டின் பணவீக்கம் 6.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இது முந்தைய மாதமான ஜூன் மாதத்தை விட 0.7 சதவீதம் அதிகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலை உயர்வுகளே இதற்கான காரணம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  உயிரின் மதிப்பு இவ்வளவு தானா
Previous articleவெடிபொருட்களுடன் இருவர் கைது
Next articleவவுனியா சதோசவில் சீனிக்கு தட்டுப்பாடு