Home Local news வெடிபொருட்களுடன் இருவர் கைது

வெடிபொருட்களுடன் இருவர் கைது

அதிக சக்தியுடைய வெடிபொருட்களான அமோனியம் நைட்ரேட், ஜெலட் நைட் குச்சி உட்பட சில பொருட்கள் மாத்தறை மற்றும் கந்தர பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பெண்களை மிக ஆபாசமாக விமர்சித்த சக்தி உடகவியலாளர்!? கொதித்துப்போயுள்ள தமிழ் இளையோர்!
Previous articleகொரோனாவால் 163 கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்பு!
Next articleஇவ்வருடத்தில் திடீரென அதிகரித்த பணவீக்கம்