Home jaffna news யாழ். வங்கி ஒன்றின் ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா

யாழ். வங்கி ஒன்றின் ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் தனியார் வங்கியொன்றின் ஊழியர்கள் 12 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யாழ்நகரப்பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றின் ஊழியர்களே இவ்வாறு கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  டெல்டா குறைந்தாலும் மற்றுமொரு ஆபத்து உள்ளது.
Previous article2000 ரூபாய் கிடைக்காதவர்கள் முறையிடலாம்!
Next articleநாட்டில் நாளாந்தம் 50 சத வீதமான பிளாஸ்டிக் கழிவுகள் முறையற்ற வகையில் சுற்றுச்சூழலில் கலக்கப்படுகின்றன!