Home Local news 2000 ரூபாய் கிடைக்காதவர்கள் முறையிடலாம்!

2000 ரூபாய் கிடைக்காதவர்கள் முறையிடலாம்!

அரசாங்கம் வழங்கும் 2000 ரூபாய் நிவாரண பணம் கிடைக்காதவர்கள் அது தொடர்பில் பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி இதனை தெரிவித்துள்ளது.

நாட்டின் அநேகமான பகுதிகளில் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கான 2000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி செயலணி கூறியுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பிறந்து 8 நாட்களேயான சிசுவுடன் வீதியில் நிர்கதியாக நின்ற இளம் வயது தாயும் தந்தையும் ! கரம் நீட்டிய இராணுவ சிப்பாய்கள்
Previous articleசுமார் 140 கி.கி கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது
Next articleயாழ். வங்கி ஒன்றின் ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா