Home jaffna news சுமார் 140 கி.கி கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

சுமார் 140 கி.கி கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

மணல்காடு, பருத்தித்துறைக் கடற்பரப்பில் இன்று (26) அதிகாலை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், 139 கிலோ 930 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி சுமார் 41 மில்லியன் ரூபாய் என கடற்படையினர் தெரிவித்தனர்.

இதன்போது, சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சிவனொளி பாதமலை சென்று மது குடித்தவரிற்கு நேர்ந்த கதி
Previous articleகொவிட் தொற்றுக்குள்ளான அக்காவை வீட்டை விட்டு துரத்திய தம்பி; கதறி அழும் அக்கா.
Next article2000 ரூபாய் கிடைக்காதவர்கள் முறையிடலாம்!