Home Local news சவப்பெட்டிகள் கையளிப்பு

சவப்பெட்டிகள் கையளிப்பு

கண்டி தேசிய வைத்தியசாலைக்கு, அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவை தேசிய தலைவர்
அல்ஹாஜ் ரிஸ்மி ஷஹீத்தால், ஒரு தொகை சவப் பெட்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

கண்டி  தேசிய வைத்தியசாலையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மிக துரிதமாக
அதிகரித்து வருவதன் காரணமாகவும்,  பிரேத அறையில் நிலவும் இட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதன் நோக்கில், கண்டி தேசிய வைத்தியசாலை அபிவிருத்திக் குழு தலைவர் மொஹான் சமரகோன் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த சவப்பெட்டிகள் கையளிக்கப்பட்டன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கொரோனா அன்டிஜன் டெஸ்ட் சாதாரண தடிமனுக்கும் பொசிட்டிவ் ஆகுமா?
Previous articleவவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு
Next articleபிரியாணிக்கு ஆசைப்பட்டு ரூ.1½ லட்சத்தை இழந்த வியாபாரி!