Home Local news ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிக்க அரசு தீவிர ஆலோசனை – கசிந்துள்ள தகவல்

ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிக்க அரசு தீவிர ஆலோசனை – கசிந்துள்ள தகவல்

நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 30ஆம் திகதியுடன் முடிவுறுத்தாமல் அடுத்த மாதம் 6ஆம் திகதிவரை அதாவது மேலதிகமாக ஒருவார காலத்திற்கு நீடிக்குமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிக்க அரசு ஆலோசித்து வருகின்றதாக பத்திரிகையொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்கவும் அரசு ஆலோசித்து வருகிறது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  நான் இறுதிக் கட்டத்தில் இருக்கிறேன்! - பெண் ஒருவரின் உருக்கமான கருத்து
Previous articleகொவிட் தொற்றாளருக்கு அபூர்வ சத்திரசிகிச்சை; வைத்தியர்கள் சாதனை.
Next articleஇலங்கையர்களுக்கு அறிமுகமாகும் புதிய இலத்திரனியல் அட்டை