Home Local news முல்லையில் இன்று 15 கொரோனா மரணங்கள் பதிவு!

முல்லையில் இன்று 15 கொரோனா மரணங்கள் பதிவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில், இன்று சுமார் பதினைந்து கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரேநாளில் அதிகளவான மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன.

மக்களை சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்குமாறு சுகாதார பிரிவினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதனை மக்கள் உதாசீனம் செய்து வருகின்றமை முல்லைத்தீவு மாவட்டத்தில் அவதானிக்க முடிகின்றது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இளம் பெண் மாயம்!! கதறும் கணவன்
Previous articleஆணுறைக்கு பதிலாக வேறு பொருளை பயன்படுத்தியதால் நடந்த விபரீதம்!
Next articleமட்டக்களப்பில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு அபராதம்