Home Accident News மரக்கறிகளுடன் சென்ற கெப் வாகனம் விபத்து

மரக்கறிகளுடன் சென்ற கெப் வாகனம் விபத்து

நிலாவெளியில் இருந்து புல்மோட்டையை நோக்கி மரக்கறிகளுடன் சென்ற கெப் வாகனம் ஒன்று  நிலாவெளி 04ம் கட்டையில் சில்லு கழன்று விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் இன்று(25) இடம்பெற்றுள்ளது.

நிலாவெளி பொலிஸ் பிரிவூக்குபட்ட பகுதியிலே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கெப் வாகனத்தில் சாரதி காயங்களுக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Gallery Gallery Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தடுப்பூசி வழங்கலுக்கு இடையூறு; சரணடைந்த மொரட்டுவை மேயர் கைது
Previous articleபக்தர்களுக்கு நித்தியானந்தா எச்சரிக்கை!
Next articleஆணுறைக்கு பதிலாக வேறு பொருளை பயன்படுத்தியதால் நடந்த விபரீதம்!