Home Accident News 13000 லீற்றர் மண்ணெண்ணையை இலவசமாக கொடுத்த பவுசர்; மக்கள் முண்டியடிப்பு!

13000 லீற்றர் மண்ணெண்ணையை இலவசமாக கொடுத்த பவுசர்; மக்கள் முண்டியடிப்பு!

மண்ணெண்ணெய் கொண்டு சென்ற பவுசர் வாகனமொன்று மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் உள்ள குணரத்ன வித்தியாலயத்துக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், சுமார் 13,200 லீற்றர் மண்ணெண்ணெய் வீதியில் பாய்ந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

மாத்தறை-அக்குரஸ்ஸ வீதியால் பயணித்துக் கொண்டிருந்த போது பவுசரின் பின்புற வலது பக்க டயர்கள் இரண்டு வெடித்தால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

13,200 லீற்றர் மண்ணெண்ணெய் இங்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்துக்குப் பின்னர், அப்பகுதியில் வசிப்பவர்கள் மண்ணெண்ணெயை பானைகளிலும் கொள்கலன்களிலும் சேகரிப்பதைக் காண முடிந்தது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ்.கொடிகாமம் - கெற்பேலி பகுதியில் வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்
Previous articleகொவிட் தொற்றுக்கு இலக்காக 198 பேர் உயிரிழப்பு; இதுவரை உயிரிழந்தவர்கள் 7948 ஆக அதிபகரிப்பு!
Next articleகுணமடைந்து வீடு திரும்பிய 15 வயது சிறுமி உயிரிழப்பு!