Home Local news தான் நலமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டார்; அஜித் ரோஹண!

தான் நலமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டார்; அஜித் ரோஹண!

முன்னாள் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, தனது செல்பி புகைப்படத்தை வெளியிட்டு தான் நலத்துடன் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படம் அவருடையது அல்ல என்றும் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே செல்பியை வெளியிட்டு வதந்திகளுக்கு பதிலடி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  ஒரே நேரத்தில் இரு யுவதிகள்!!மைனர் குஞ்சை பொறிவைத்து பிடித்து அடித்து துவைத்த காதலிகள்: யாழ் நகரில் யுவதிகளின் துணிச்சல் சம்பவம்
Previous articleஅதிகரித்துவரும் கொரோனா தொற்று!
Next articleகொவிட் தொற்றுக்கு இலக்காக 198 பேர் உயிரிழப்பு; இதுவரை உயிரிழந்தவர்கள் 7948 ஆக அதிபகரிப்பு!