Home Local news அதிகரித்துவரும் கொரோனா தொற்று!

அதிகரித்துவரும் கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 3,390  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 406,675 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,163 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 348,930 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 49,995 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, மேலும் 190 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 7,750 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் பிஞ்சு குழந்தையை கொடூரமாக தாக்கியவள் விபரம் வெளியானது
Previous articleசொர்க்கத்துக்குச் செல்ல தற்கொலை செய்த மாணவி; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.
Next articleதான் நலமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டார்; அஜித் ரோஹண!