Home Local news சீனி விலை அதிகரிப்பு; கைவிரித்தது அரசாங்கம்

சீனி விலை அதிகரிப்பு; கைவிரித்தது அரசாங்கம்

நாட்டில் இன்று சீனி கிலோ ஒன்றின் விலை 210 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றதாக கூறப்படுகிறது.

கடந்த வாரத்தில் சீனி விலை 160 ரூபாவாக காணப்பட்ட நிலையில், திடீரென 50 ரூபாவினால் விலை உயர்ந்துள்ளது.

எனினும் இவ்வாறு சீனி விலையின் திடீர் உயர்வுக்கு தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்று பாவனையாளர் அலுவல்கள் பற்றிய இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவிதுள்ளதாக கூறப்படுகின்றது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கொவிட் தொற்றால் 202 பேர் பலி; இதுவரை 9806 பேர் உயிரிழப்பு!
Previous article6 வகையான மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு;
Next articleசொர்க்கத்துக்குச் செல்ல தற்கொலை செய்த மாணவி; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.