Home Local news 10 நாட்களின் பின் நாட்டை திறப்பதா?

10 நாட்களின் பின் நாட்டை திறப்பதா?

10 நாட்களின் பின்னர் நாட்டை திறப்பதா அல்லது தொடர்ந்தும் முடக்குவதா என்ற கேள்விக்கு நேரடியாக ஒரு பதிலை கூற முடியாதுள்ளதாக இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இப்போது நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதற்காக பத்து நாட்களுக்கு பின்னர் என்னவாகும் என்பதை கூற முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இறுதி நாட்களில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  ஐஸ் போதைப் பொருள் பாவித்த இளைஞனிற்கு நேர்ந்த கதி
Previous articleஊரடங்கு குறித்து பேராசிரியர் அதிரடி அறிவிப்பு!
Next articleமங்கள சமரவீரவின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து வெளியான தகவல்!