Home Local news போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் மூவர் கைது

போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் மூவர் கைது

பொரளை பகுதியில் போலி ஆவணங்களை தயாரித்தல் மற்றும் அதற்கு ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையின்போது போலி ஆவணங்களை தயாரிக்க சந்தேக நபர்கள் பயன்படுத்திய கணினி, ஸ்கேனர், பிரிண்டர், போலி இறப்பர் முத்திரைகள் மற்றும் போலி ஆவணங்கள் பலவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

Three arrested over forging documents in Borella

29, 30 மற்றும் 46 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்றைய தினம் புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

இந் நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பயணக்கட்டுப்பாடு அமுலில் இருப்பதால் ஏற்பட்டுள்ள நன்மை!
Previous articleயாழ்ப்பாண பிரபல அரசியல்வாதியின் மருமகன் லண்டனில் பாரிய மோசடி – 115 வருட சிறை
Next articleஎதிர்காலத்தில் ஊதிய குறைப்பு ஏற்படும் வாய்ப்பு!