Home Local news கொவிட் தொற்றால் 190 பேர் மரணம்; மொத்த எண்ணிக்கை 7750 ஆக அதிகரிப்பு!

கொவிட் தொற்றால் 190 பேர் மரணம்; மொத்த எண்ணிக்கை 7750 ஆக அதிகரிப்பு!

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 190 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,750 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 397,670 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 346,767 ஆக அதிகரித்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மட்டக்களப்பில் டெல்டா திரிபுடன் நோயாளர்கள் அடையாளம்
Previous articleகொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாத்து கொள்ள உண்ண வேண்டிய உணவுகள்!
Next articleகொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதனால் காட்போட்டில் தயாராகும் பிரதேப்பெட்டிகள்;