Home Local news இன்றும் நாளையும் சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு

இன்றும் நாளையும் சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு

நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், , மத்திய நிலையங்கள் அனைத்தும் நாளையும் திறக்கப்படுமென விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொருளாதார மத்திய நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பொருளாதார வர்த்தக நிலையங்கள் மீள திறக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சவப்பெட்டிகள் கையளிப்பு
Previous articleஅரச ஊழியர்களின் சம்பளம் குறையாது!?
Next articleகொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாத்து கொள்ள உண்ண வேண்டிய உணவுகள்!