Home Local news அரச ஊழியர்களின் சம்பளம் குறையாது!?

அரச ஊழியர்களின் சம்பளம் குறையாது!?

அரசு துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் இன்று (24) அறிவித்துள்ளது.

அரசாங்கத்  தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே  அமைச்சரவையின் இணை பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட்-19 நிதிக்கு நன்கொடையாக அளிக்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது அரசு துறையில் ஊதியக் குறைப்புக்கான முயற்சியல்ல என்றார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இப்படி செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்! அமைச்சர்.
Previous article’ஊக்குவிப்பு கொடுப்பனவு செப்டெம்பரில் வழங்கப்படும்’
Next articleஇன்றும் நாளையும் சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு