Home Local news யாழ்ப்பாணத்திற்கு சற்று தொலைவில் நிலநடுக்கம்!

யாழ்ப்பாணத்திற்கு சற்று தொலைவில் நிலநடுக்கம்!

யாழ்ப்பாணத்திற்கு சற்று தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து 610 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடாவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

5.1 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

எனினும் இவ் நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மானத் தமிழன் அஞ்ச மாட்டான்
Previous articleஎன் குழந்தைக்கு நடந்தது வேறு யாருக்கும் நேரக்கூடாது! கோவிட்டால் 12 வயது மகளை இழந்து கதறியழும் தாய்
Next articleதமிழர்களுக்காக அனுப்பிய கடிதங்களால் பதவியிழந்த மங்கள;