Home Health news கொவிட் தொற்றாளர்கள் அதிகளவு நீரை பருக வேண்டும்.

கொவிட் தொற்றாளர்கள் அதிகளவு நீரை பருக வேண்டும்.

கோவிட் தொற்று உறுதியானவர்கள் அதிகளவு நீரை பருக வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் இரண்டு லீற்றருக்கு மேற்பட்ட நீரை நாள் ஒன்றில் பருக வேண்டுமென பேராசிரியர் டொக்டர் ரணில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

டொக்டர் ரணில் ஜயவர்தன கொழும்பு பல்கலைக்கழகத்தில் போசாக்கு தொடர்பான பேராசிரியராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடலில் நீர் குறைந்து விடுவதனை தவிர்ப்பதற்கு கோவிட் தொற்றாளிகள் அதிகளவு நீரைப் பருக வேண்டுமென அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  142 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை
Previous articleஅரச வாகனங்கள் தொடர்பான தகவல்கள் பிரதமரால் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!
Next articleஎன் குழந்தைக்கு நடந்தது வேறு யாருக்கும் நேரக்கூடாது! கோவிட்டால் 12 வயது மகளை இழந்து கதறியழும் தாய்