Home Local news கிணற்றை காணவில்லை பாணியில் திருமலை வைத்தியசாலையில் ஒரு சம்பவம்!

கிணற்றை காணவில்லை பாணியில் திருமலை வைத்தியசாலையில் ஒரு சம்பவம்!

வடிவேலுவின் கிணற்றை காணவில்லை என்ற நகைச்சுவையின் பாணியில் திருகோணமலை வைத்தியசாலையில் ஸ்கானர் இயந்திரத்தை காணவில்லையாம் ஒரு கோடிக்கு மேல் பெறுமதி வாய்ந்த இந்த இயந்திரம் கொரோனா நோயாளர்களை பராமரிக்கும் பகுதிக்காக அன்பளிப்பு செய்யப்பட்டிருந்ததாம் ஆனால் தற்போது அதை காணவில்லையாம்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரிடம் நாம் வினவியபோது அவர்கள் அது தொடர்பாக எதுவும் கூற விரும்பவில்லை. எனினும் இந்த இயந்திரத்தின் தேவை அப்பகுதிக்கு அவசியமாகவுள்ள நிலையில் நோயாளிகள் மிகுந்த சிரமங்களை சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க கோடிக்கணக்கான பெறுமதி வாய்ந்த இந்த இயந்திரத்துக்கு என்ன நடந்தது என்பதை ஆராய வேண்டியுள்ளது.

இந்த இயந்திரம் தனியார் வைத்தியசாலைகளுக்கு விற்கப்பட்டுள்ளதா? அல்லது நடந்தது என்பதை வைத்தியசாலை நிர்வாகம்தான் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாம் அன்பளிப்பு செய்யப்பட்ட பீ. சி. ஆர் இயந்திரம் கிடப்பில் கிடப்பதற்கான காரணம் தொடர்பிலும், இதற்காக பாரியளவிலான தரகுப் பணம் கைமாறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் தெளிவுபடுத்த வேண்டும்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தங்கையை மாங்காய் தின்னவைத்த கணவனுக்கு கும்பிடக் கும்பிட கும்பாபிஷேகம் செய்த மனைவி!
Previous articleமட்டக்களப்பில் மைக்ரோ பிஸ்டல் மீட்பு
Next articleஅரச வாகனங்கள் தொடர்பான தகவல்கள் பிரதமரால் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!