Home Local news மட்டக்களப்பில் மைக்ரோ பிஸ்டல் மீட்பு

மட்டக்களப்பில் மைக்ரோ பிஸ்டல் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காங்கேயனோடை வாவியோரத்திலிருந்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.

நேற்று மாலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் குறித்த கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

பிஸ்டலுடன் 2 மெகசின்கள் மற்றும் 8 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மட்டக்களப்பு நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்படவுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலைப் பகுதியில் பாவித்த மருத்துவ ஊசிகள், கழிவுகள் கொட்டப்படுவதாக மக்கள் கவலை
Previous articleநேற்றைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களின் முழு விபரம்
Next articleகிணற்றை காணவில்லை பாணியில் திருமலை வைத்தியசாலையில் ஒரு சம்பவம்!