Home Local news கொரோனாவுக்கு 12 வயது சிறுமி பலி!

கொரோனாவுக்கு 12 வயது சிறுமி பலி!

இலங்கையில் கொரோனாவுக்கு 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று வயது வித்தியாசம் பாராமல் உயிர்களைப் பலியெடுத்து வருகிறது.

இந்நிலையில் கொழும்பு நாவல பிரதேசத்தை சேர்ந்த 12 வயதேயான சிறுமி ஒருவரும் நேற்று கோவிட் தொற்றினால் பலியாகியுள்ளார்.

Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  21ஆம் திகதி அமெரிக்கா பயணமாகிறார் ஜனாதிபதி;
Previous articleமுதன் முறையாக கொவிட் தொற்றினால் அரசியல் தூண் ஒன்று சரிந்தது!
Next articleநேற்றைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களின் முழு விபரம்