Home Local news முதன் முறையாக கொவிட் தொற்றினால் அரசியல் தூண் ஒன்று சரிந்தது!

முதன் முறையாக கொவிட் தொற்றினால் அரசியல் தூண் ஒன்று சரிந்தது!

கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று உயிரிழந்துள்ளார்.

மங்கள சமரவீரவிற்கு கோவிட் – 19 தொற்று ஏற்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் கோவிட் – 19 தொடர்பான நிமோனியா ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையிலேயே தனது 65ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  அவசர சிகிச்சைப் பிரிவில் 186 பேர் அனுமதி
Previous articleஇலவச சவப்பெட்டிகள்
Next articleகொரோனாவுக்கு 12 வயது சிறுமி பலி!