Home Local news வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்த இருவருக்கு கொரோனா!

வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்த இருவருக்கு கொரோனா!

இரண்டு வீடுகளுக்குள் மர்மமான முறையில் மரணித்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மாத்தளை- நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
வீடுகளுக்குள்ளே மரணித்த இவ்விருவரின் சடலங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போதே, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

நாவுல கணுமுலயாய பகுதியில் 65 வயதானவரும், கெஹல்​எல்யாய பிரதேசத்தைச் ​சேர்ந்த 58 வயதானவருமே இவ்வாறு மரணித்துள்ளனர்.  இவ்விருவருடன் சேர்த்து, நாவுல பொலிஸ் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 06ஆக அதிகரித்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கிளிநொச்சியில் மருத்துவர் உட்பட 12 பேருக்கு கோவிட் தொற்று
Previous articleஅரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
Next articleமூன்றரை வயது சிறுமி கொரோனாவால் மரணம்!