Home Local news கொரோனா இறப்பு பட்டியலில் இலங்கைக்கு 13ஆவது இடம்

கொரோனா இறப்பு பட்டியலில் இலங்கைக்கு 13ஆவது இடம்

உலகில் தினசரி நிகழும் கொரோனா இறப்புகளின் பட்டியலில், இலங்கை 13ஆவது இடத்தில் உள்ளது.

3.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, இந்த பட்டியலில் 12ஆவது இடத்தில் உள்ளது.

இலங்கையில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய மார்ச்,11, 2020 முதல் தற்போது வரை  அதிக எண்ணிக்கையிலான தினசரி கொரோனா தொற்றாளர்கள்  பதிவாகியுள்ளனர்.

முதல் முறையாக, தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,000 ஐத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  15 வயது சிறுமியின் வயிற்றில் ஐந்து மாத இரட்டைக் குழந்தைகள்
Previous articleஇலங்கையில் ஈழம் அமைய இந்திய அரசின் ஆதரவுக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.
Next articleஅரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.