Home Indian news இலங்கையில் ஈழம் அமைய இந்திய அரசின் ஆதரவுக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.

இலங்கையில் ஈழம் அமைய இந்திய அரசின் ஆதரவுக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.

இலங்கையில் ஈழம் அமைய இந்திய அரசின் ஆதரவுக்கோரி தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

பீகார் மாநில சமதா கட்சி ஆலோசனை கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது,அகில இந்திய முதன்மை பொதுச்செயலாளர் என்.ஏ.கோன், அகில இந்திய பொதுச்செயலாளர் உதய் மண்டல், பீகார் மாநிலத் தலைவர் ரஞ்சன் சிங் மற்றும் பீகார் மாநில நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Gallery Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தலைமன்னார்-தனுஸ்கோடி வரை பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சியாமளா சாதனை!
Previous articleபோதைப்பொருள் வியாபாரி தற்கொலை!
Next articleகொரோனா இறப்பு பட்டியலில் இலங்கைக்கு 13ஆவது இடம்