Home Local news அதிரடி அறிவிப்பு வெளியானது!

அதிரடி அறிவிப்பு வெளியானது!

சந்தேகத்துக்கு இடமான பிரதேசங்களில் இருக்கும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்படும். இதுதொடர்பில் பிரதேச கலால் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என கலால் திணைக்களத்தின் ஆணையாளர் (சட்டம்)கபில குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பல்வேறு பிரதேசங்களில் உள்ள, பல மதுபானசாலைகளுக்க ஏற்கெனவே சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ் பல்கலைக்கழக 1ம் வருட மருத்துவபீட மாணவி சாருகா சடலமாக மீட்பு
Previous articleஜனாதிபதியின் முக்கிய முடிவுகளின் பின்னனியில் மந்திரவாதியா?
Next articleஆஜராகாத பிரதிவாதிகளுக்கு பிடியாணை பிறப்பிக்க வேண்டாம்; நீதிபதிகளுக்கு உத்தரவு.