Home Local news நாடு முடக்கப்பட்டுள்ளதால் நாளாந்தம் 1500 கோடி ரூபா நட்டம்;

நாடு முடக்கப்பட்டுள்ளதால் நாளாந்தம் 1500 கோடி ரூபா நட்டம்;

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 1500 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக முடிந்த அளவு விரைவில் முடக்க நிலையை குறைத்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதனை போன்ற நிலைமை ஏற்பட்டால் நாட்டின் அபிவிருத்தி வேகத்திற்கும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கங்களும் ஏற்படும்.

நாட்டை முடுவதனால் ஏற்படும் நட்டத்தை குறைத்துக் கொள்ள எங்களால் முடிந்த அளவு வேகமாக நாட்டை வழமைக்கு கொண்டுவர வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மாணவனையும் தாயையும் தாக்கிய அதிபர் மீது தாக்குதல்
Previous articleகாஞ்சனா 3 திரைப்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை !
Next articleமட்டக்களப்பில் ஒரே நாளில் 10 கோவிட் உயிரிழப்புகள்;