Home Local news தொற்றாளர்களால் நிரம்பிய தீவிர சிகிச்சை பிரிவுகள்

தொற்றாளர்களால் நிரம்பிய தீவிர சிகிச்சை பிரிவுகள்

நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவுகள் நோயாளர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியாக மருத்துவமனைகளில் சுமார் 186 ICU கட்டில்கள் கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அவை பற்றாக்குறையாக நிலவுவதால் ஏனைய நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட 86 தீவிர சிகிச்சை பிரிவுக் கட்டில்களும் தற்போது கோவிட் நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இணையத்தில் பல்வேறு நபர்களுக்கு 15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைக்கு விற்ற பெண் கைது !
Previous articleமேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசி வந்தடைந்தது!
Next articleகாஞ்சனா 3 திரைப்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை !