Home Local news மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசி வந்தடைந்தது!

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசி வந்தடைந்தது!

இலங்கைக்கு மேலும் 80,000 பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த தடுப்பூசி தொகுதி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான 668 ரக விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளது.

இன்று(23) அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை தடுப்பூசி தொகுதி நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  குளிக்க சென்று நீரில் மூழ்கிய இரு சிறுவர்கள்! நோன்புடன் உயிரை இழந்த பரிதாபம்!
Previous articleகள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி!
Next articleதொற்றாளர்களால் நிரம்பிய தீவிர சிகிச்சை பிரிவுகள்