Home Local news மட்டக்களப்பில் வித்தியாசமான வாழை மரம்

மட்டக்களப்பில் வித்தியாசமான வாழை மரம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியிலுள்ள அதிசய வாழைமரமொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த வாழைமரமானது வாழைப்பூ இன்றி வித்தியாசமான முறையில் வாழை வந்துள்ளாக கூறப்படுகிறது.

வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் தம்பிராசா திருஞானசெல்வம் என்பவரின் வீட்டுத் தோட்டத்திலேயே இந்த வாழை மரம் காணப்படுவதாக தெரியவருகிறது.

இந்த வாழை மரத்தில் வாழைக்காய் வந்துள்ளமை வித்தியாசமான முறையில் காணப்பட்டுகிறதாகவும் இதனை பார்வையிட்டுச் செல்பவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Gallery Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பந்துலவினால் பதறிப்போயுள்ள கொவிட் செயலணி!
Previous articleகொவிட் தொற்றின் காரணமாக 183 பேர் உயிரிழப்பு; மொத்த எண்ணிக்கை 7366 ஆக அதிகரிப்பு!
Next articleமுதன் முறையாக 4000ஐ கடந்தது கொவிட் தொற்றாளர் தொகை!