Home Local news கிண்ணியாவில் மின்னல் தாக்கி வீடும் உபகரணங்களும் சேதம்!

கிண்ணியாவில் மின்னல் தாக்கி வீடும் உபகரணங்களும் சேதம்!

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தில் காக்காமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் மின்னல் தாக்கி வீடு ஒன்று சேதமடைந்துள்ளது.

நேற்று இரவு (21) 7.00 மணியளவில் மின்னல் தாக்கியதில் வீடு  ஒன்றில்   காணப்பட்ட  இலத்திரனியல் உபகரணங்கள் சேதமடைந்ததுடன் வீட்டின் சுவர் பகுதி, கூரைப்பகுதி வெடிப்புக்கு உள்ளாகின.சம்பவத்தினால்  வீட்டில் உள்ளவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.

 

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பாடசாலைகளை திறப்பது குறித்து சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்.
Previous articleஇறால் வளர்க்கப்படும் நீர்த்தொட்டியில் வீழ்ந்த இளைஞர் உயிரிழப்பு!
Next articleஅரை மணி நேரத்தில் 134 வகை உணவுகள் தயாரித்து பெண் சாதனை!