Home Ampara news பிரதேச செயலாளர்கள் ஐவருக்கு இடமாற்றம்

பிரதேச செயலாளர்கள் ஐவருக்கு இடமாற்றம்

அம்பாறை மாவட்டத்தில்  ஐந்து பிரதேச செயலாளர்களுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் செயல்படும் வண்ணம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் லகுகல பிரதேச செயலாளர்   சந்தரூபன் அனுருத்த அம்பாறை பிரதேச செயலாளராகவும், அம்பாறை பிரதேச செயலாளர் எம் எஸ் என் சொய்ஸா சிறிவர்தன  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ எம் லத்தீப்  நிந்தவூர் பிரதேச செயலாளராகவும், நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ எம் எம் அன்ஷார் அக்கரைப்பற்று பிரதேச செயலாளராகவும், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம் எஸ் எம் றஸ்ஸான் இறக்காமம் பிரதேச செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வீடொன்றினுள் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட அக்கா - தம்பி! அதிர்ச்சி சம்பவம்
Previous articleயாழில் அதிரடி நடவடிக்கை;
Next article20 இலட்சத்துக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகளுக்கு நடந்தது என்ன?