Home jaffna news யாழில் அதிரடி நடவடிக்கை;

யாழில் அதிரடி நடவடிக்கை;

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளன.

யாழ் நகரில் நடமாடி யோருக்கு யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினரால் அன்டியன் பரிசோதனை மேற் கொள்ளப்படுகின்றது.

இந்நிலையில், யாழ்ப்பாண பிரதேச செயலர், யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினர், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நகரப்பகுதியில் பயணிப்போரை வழிமறித்து அன்ரியன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  அங்கஜன் அண்ணா!! காசா பணமா? நீங்க அடிச்சு விடுங்க!
Previous articleசுபத்திராவை கிண்டல் செய்த டலஸ் அழகப்பெரும!
Next articleபிரதேச செயலாளர்கள் ஐவருக்கு இடமாற்றம்