Home Local news இராணுவத் தளபதிக்கு அழைப்பெடுத்த பால் உற்பத்தியாளர்கள்!

இராணுவத் தளபதிக்கு அழைப்பெடுத்த பால் உற்பத்தியாளர்கள்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதால் தங்களது உற்பத்திப் பொருட்களை விற்க முடியாமல் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பால் உற்பத்தியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்த பல அழைப்புக்கள் வந்ததாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சதொச சலுகை விலையில் அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து வழங்கும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பேஸ்புக் தொடர்பு ! 13 வயது சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம்
Previous articleநாட்டில் டெல்டா பிறழ்வின் 4 திரிபுகள் – தடுப்பூசிகள் பதிலளிக்கின்றனவா?
Next articleசுபத்திராவை கிண்டல் செய்த டலஸ் அழகப்பெரும!