Home Local news நாட்டில் டெல்டா பிறழ்வின் 4 திரிபுகள் – தடுப்பூசிகள் பதிலளிக்கின்றனவா?

நாட்டில் டெல்டா பிறழ்வின் 4 திரிபுகள் – தடுப்பூசிகள் பதிலளிக்கின்றனவா?

நாட்டில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் கோவிட்டின் அனைத்து பிறழ்வுகளுக்கும் திறம்பட பதிலளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஒளிபரப்பான விசேட கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டில் டெல்டா பிறழ்வின் 4 திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, கடுமையான பயணக் கட்டுப்பாடு அமுலிலுள்ள இந்த காலத்தில் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  15 வயது மகளின் காதலை முறிக்க ஆலயத்திற்கு அழைத்து வந்த தாய்: கோயில் கதவை மூடிவிட்டு துவம்சம் செய்த அர்ச்சகர் தலைமறைவு!
Previous articleகொரோனா வார்டில் பணிபுரியும் வைத்தியரின் உருகவைக்கும் பதிவு!
Next articleஇராணுவத் தளபதிக்கு அழைப்பெடுத்த பால் உற்பத்தியாளர்கள்!